Translate

வியாழன், 26 டிசம்பர், 2013

யோகா முத்திரைகள்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் 

யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன

1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

திங்கள், 23 டிசம்பர், 2013

வேங்கை மரமும் சில உண்மைகளும்

                   
வேங்கை மரமும் சில உண்மைகளும்  என்ற தலைப்பில் வேங்கை மரம் எத்தனை வழிகளில் எந்தெந்த வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது என்பதனை பற்றி நாம் ஆராய இருக்கிறோம்.

                 வேங்கை மரம் நவ கிரகங்களில்  செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.

                 வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

வளமான வாழ்வு தரும் கருணை கல்

                                 வளமான வாழ்வு தரும் கருணை கல்

                                      

வளமான வாழ்வு தரும் கருணை கல் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காணலாம் . நாம் அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்குவதில் இராசி கற்களையும், நவரத்தினங்களையும், உபரதினங்களையும் அதன் குணங்களையும் கேட்டும் படித்தும், அனுபவத்தில் வாங்கி உபயோகப்படுத்தியும் இருப்போம்.நவரத்தினங்கள் என்பது மாணிக்கம், முத்து, புஸ்பராகம், கோமேதகம், வைரம், மரகதம், வைடூர்யம், நீலம், பவளம் ஆகும். உப இரத்தினங்கள் என்பவை டோபாஸ், அமிதிஸ்ட், சன் ஸ்டோன், மூன்ஸ்டோன், கார்னெட், டைகர்ஸ் ஐ, ஜிர்கான் போன்றவைகள் ஆகும். இந்த கற்கள் எல்லாம் ரசியின்படியும், எண்கணிதத்தின் படியும் ஜோதிடர்களால் நமக்கு சொல்லப்படும் கற்களாகும். இவைகள் கிரக ரீதியில் வரும் கேடு பலன்களை குறைத்து நமக்கு நல்ல பலன்களை வழங்குவதற்காக இறைவனால் உண்டாக்கப்பட்டது ஆகும்.

                ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது வளமான வாழ்வு தரும் கருணை கல். இது உலகிலேயே கிடைப்பதற்கு அரிதான அறிய அற்புதமான கல் ஆகும். உலகம் முழுவதும் பல கல கட்டங்களில் பல சித்தர்களும், ஞனிகளும் தோன்றி பல அற்புதங்களை செய்துவந்ததை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இவ்வகையில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மலையில் ஒரு அபூர்வ சித்தர் பல ஆண்டு காலமாக கடும் தவம் இயற்றி வந்தார். பலகாலமாக தவம் செய்து வந்த அந்த சித்தரின் சக்தி முழுவதும் அவர் அமர்ந்து தவம் செய்த அந்த மலை முழுவதும் வியாப்பித்து பரவியது. அந்த சித்தர் பல சித்திகளை பெற்று இறுதியில் அந்த மலையிலேயே ஜீவ சமாதி அடைந்தார்.
      
                   அந்த சித்தரின் சக்தி எல்லாம் ஒன்று கூடி பாதரசம் போல மாறி அந்த மலை முழுவதும் இருக்கிறது. வருடத்தின் ஒரு குறிப்பிட்ட புனிதமான நாளில் இது மலையில் இருந்து வெளியில் வருகிறது. இந்த பாதரசம் போன்ற திரவமே முன்பு நான் குறிப்பிட்ட வளமான வாழ்வு தரும் கருணை கல் ஆகும். பாதரசம் போன்ற திரவம் எப்படி கல்லாகும் என்ற கேள்வி எழலாம்.

                      இது எப்படி சாத்தியமாகிறது என்றல் அந்த மலையில் இன்றும் பல தவ சீலர்கள் தன்னலம் இன்றி ஆசா பாசங்களை துறந்து தவம் செய்து வருகிறார்கள். இவர்களை புத்தாஸ் (சித்தர்) என்று அங்கு அழைக்கிறார்கள். அந்த பாதரசம் போன்ற திரவம் வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் வெளிவரும் போது சில மந்திரங்களை பிரயோகம் செய்கிறார்கள். அந்த மந்திரங்களின் சக்தி பாதரசம் போன்ற திரவத்தை கல்லாக மாற்றுகிறது. பொதுவாக எந்த கற்களும் காந்தத்தில் ஒட்டுவதில்லை. ஆனால் இந்த அற்புத கல் காந்தத்தில் ஒட்டுகிறது. இத்தகைய அற்புத கல்லை ஒரு வருட காலம் போராடி அந்த அற்புத மலையில் தவமியற்றும் புத்தாஸ் (சித்தர்) இடம் பெற்றோம்.


                      இந்த அற்புத கல்லின் சக்தி என்ன?  இந்த கல்லை நாம் உடலில் அணிவதால் தெய்வங்கள் நமக்கு வசியமாகும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நம்முடன் தெய்வங்கள் இருந்து வழிநடத்தும், அந்த செயல்கள் அனைத்திலும் வெற்றியை பெற்று தரும். இந்த அற்புத கல் ஜன வசியம், தன வசியம், தொழில் வசியம், புகழ், மேன்மை, வெற்றி, பாதுகாப்பு தருகிறது. இந்த அற்புத கல்லின் சக்தியை சொல்ல வார்த்தைகளில் அடங்காது. இந்த கல் நமது வாழ்வை வளமானதாக மாற்றுகிறது. தாய்லாந்தில் இந்த கல்லை நாம் பெரும் போது அந்த சித்தரிடம் இதனை பெறும்போது இந்த கல்லின் பெயரை கேட்டபோது தாய்லந்து வார்த்தையில் ஒரு பெயரினை சொன்னார். அதன் தமிழாக்கம் கருணை கல். அதாவது இந்த கல்லை நாம் அணிவதால் இறைவனின் கருணையுடன் நமக்கு உதவுவார்.  இந்த வளமான வாழ்வு தரும் கருணை கல் இந்த ஆண்டு 17 கற்கள் இறைவன் திருவருளால் எனக்கு கிடைத்தது. இந்த அற்புத கற்கள் பிராப்தம் உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். தேவைப்படுவோர் சர்வ சக்தி விருட்ச பீடத்தை உடனே தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள். செல் : 99440 99980, 85260 74891. 

சனி, 30 நவம்பர், 2013

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை

             ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை பற்றி இங்கு காணலாம். உலகிலேயே மாந்திரீக முறையில் ஜாம்பவான்கள் மட்டுமே உபயோகித்து இன்று மறைந்து போன முறைகளில் ஒன்று மோடி வித்தை. இத்தகைய மாந்திரீக முறையை செய்பவர்களை மோடி மஸ்தான் என்பார்கள்.
               
           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது  ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.
                                                  
                       

           ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில்  சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.

           அந்த பாவை ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.

            அந்த பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.

            மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

திங்கள், 25 நவம்பர், 2013

தோஷங்கள் உண்டாக காரணங்கள்

                 
                    தோஷங்கள் உண்டாக காரணங்கள் என்ற இந்த கட்டுரையில் ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக தோஷங்கள் எப்படி உண்டாகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

              நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை பெற்று நாம் பிறக்கிறோம். இந்த வினைப்பதிவை தானும் தனது வம்சாவழியினரும்  அனுபவித்தே தீரவேண்டும். இந்த கர்மப் பலனில் நன்மையையும் இருக்கும், தீமையும் இருக்கும், இந்த வினைப்பதிவின் சாரமே சஞ்சித கர்மம்.

                 இப்பிறப்பில் வாழும் காலத்தில் ஏற்று செய்யும் தொழிலின்                        ( கர்மத்தின் ) பால் நாம் பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகளை  குறிப்பது பிராப்த கர்மம்.

                   மனிதன் புற இச்சைகளில் மயங்கி தன் ஐம்புலன்களால் தொடர்ந்து செய்து வரும் காரியங்களின் வினைப்பதிவு ஆகாமிய  கர்மம்.

               கருவமைப்பின் வழி வந்த வினைப்பதிவு சஞ்சிதமாம் 
               உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தம் 
               இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
               ஒருவினையும் வீண் போக உள்ளடங்கி பின் விளைவாம்.
                                                                          -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 
               
     தோஷங்கள் உண்டாக காரணங்கள் இந்த மூன்று வகையான கர்மங்கள் ஆகும். அவை 1. சஞ்சித கர்மம், 2.பிராப்த கர்மம், 3.ஆகாமிய கர்மம். கருவின் வழியில் வரும் சஞ்சித கர்மமும், உடலெடுத்த பின் தொழிலால் வரும் பிராப்த கர்மமும், இவ்விரண்டும் சேர்ந்து செயலாற்றும் போது விளையும் ஆகாமிய கர்மமும், இவ்வகையில் மூன்றும் தோன்றியபின் அந்த கர்மங்களின் பலனால் ஜாதகருக்கு நன்மை - தீமைகள் நடைபெறும்.

   இந்த மூன்று கர்மங்களால் விளையும் நற்பலன்களை ஜாதகத்தில் யோகமென்றும், தீய பலன்களை ஜாதகத்தில் தோஷம் என்றும் வகைப் படுத்துகிறோம்.

வியாழன், 24 அக்டோபர், 2013

அமானுஷ்யம் - மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

       கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.
             நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.
             இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.
             உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது   என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.
                உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து  உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு  துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.
              இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.
                மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

அமானுஷ்யம் - வீட்டால் வந்த வேதனை

         
கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு  நமது சர்வ சக்தி விருட்ச பீடத்துக்கு ஒரு கணவனும் மனைவியும் வந்திருந்தனர் பெயர் திரு/திருமதி. சுந்தரம் (பகத்தூர் கிராமம், சிறுமுகை, கோவை மாவட்டம் ), வந்திருந்த தம்பதிகளுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் அவர்களின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. எதோ ஒரு தீராத சிக்கலில் சிக்கி தவிப்பது மட்டும் எனக்கு தெரிந்தது. சரி ஜீவநாடியில் சித்தர்களின் வாயிலாகவே தெரிந்து கொள்வோம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை விறு விறுவென ஜீவநாடி ஓலைச்சுவடியை பிரித்து படிக்க ஆரம்பித்தேன். ஜீவநாடியில் அவர்கள் குடியிருக்கும் வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் ஓலைச் சுவடியை அவர்கள் குடியிருக்கும் இல்லத்துக்கு எடுத்துச் சென்று பூஜித்து படிக்கும் படியும் எனக்கு கட்டளையை அகத்தியர் சொன்னார். நாடியில் வந்த விஷத்தை அவர்களிடம் சொன்னேன் அவர்களும் உடனே வாருங்கள் எங்கள் இல்லத்துக்கு செல்வோம் என்றனர். உடனே நானும் எனது சகாக்களுடன் புறப்பட்டோம்.
              அவர்கள் இல்லம் களையே இல்லாமல் இருந்தது. வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு வித அச்சம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.சிறிது நேரத்தில் அந்த தம்பதியினர் சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். ஒரு நாள் கூட இந்த வீட்டில் இரவு நிம்மதியாக உறங்க முடியவில்லை. எதோ ஒரு உருவம் காலில் கொலுசு அணிந்துக் கொண்டு நடமாடும் சத்தம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்பதாகவும், ராட்சச உருவங்கள் அனைவரின் கனவிலும் வந்து பயமுறுத்துவதாகவும் இது போன்ற பதிப்பு தொடர்ந்து வீடு வாங்கிய நாளில் இருந்து தொடர்ந்து எழு வருடமாக தினம் தினம் நடைபெறும் சம்பவங்கள் என்றும் இதுவரை யாரும் இரவில் நிம்மதியாக உறங்கியதில்லை என்றும், சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் உடலிலும் முகத்தினை தவிர அறாத புண்கள் உண்டாகியுள்ளது இதுவரை பலப் பல மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்றும் சொல்லிமுடிதனர். இனி நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க சொன்னனர்.
                       அந்த வீட்டின் பூஜை அறையை கேட்டு அங்கு அமர்ந்து சுவடியை பூஜித்து இவர்களின் நல்வாழ்வுக்கு சித்தர்களே நல்வழி கட்ட வேண்டும் என்று பிராத்தித்து ஜீவநாடியை திறந்து படிக்க ஆரம்பித்தேன். ''இந்த இல்லத்தில் இதற்க்கு முன் வாசித்தவருக்கு ஆகாத சிலர் வைத்த ஏவல் இந்த வீட்டில் இருப்பதாகவும், அது மட்டும் இல்லாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த ஒரு கற்பஸ்திரியின் ஆவியும் அங்கு உலவுவதாகவும்'' ஜீவநாடியில் அகத்தியர் சொல்லி முடித்தார். நாடியில் வந்ததை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் பல மாந்திரீகர்களை அழைத்துவந்து பலப்பல பரிகாரங்களை செய்தோம் இலட்சங்கள் கரைந்ததே தவிர பலன் ஒன்றும் இல்லை நீங்கள் தான் இந்த பிரச்சனையில் இருந்து மீள வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடினார்.
                           அந்த தம்பதியிடம் மறுநாள் வாருங்கள் வலிசொல்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன். சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து இவர்களின் துயரை தீர்க்க நீயே உடனிருந்து வழிநடத்த வேண்டும் என்று என் இஷ்ட தெய்வம் ஸ்ரீ மகா லக்ஷ்மியையும் சித்தர்களையும் வேண்டிக்கொண்டேன். என் தெய்வமும் நீ செய் என்று உத்தரவு தந்தது மகிழ்வுடன் உறங்கச் சென்றேன்.
                           மறுநாள்  அந்த தம்பதியினர் வந்தனர் அவர்களிடம் செய்ய வேண்டிய பூஜை முறைகளை விளக்கினேன். அதன் படி மூன்று நாட்கள் பூஜித்து அவர்களின் வீட்டில் இருந்த ஏவலை போக்கினேன். அவர்களுக்கு 15 நாள் உருவேற்றி ஒரு வராகி எந்திரத்தை அவர்கள் வீட்டில் தலை வாசலுக்கு மேலே பூஜித்து மாட்டினேன்.

பறந்து வந்த எந்திர தகடு 
                                                      அன்று எந்திரதகடை மாலை ஐந்து மணிக்கு மாட்டி பூஜித்து கிளம்பினேன். சுமார் இரவு 11 மணி இருக்கும் நானும் எனது சாகவும் வேறு ஒரு வீட்டில் பூஜைக்கு புறப்பட்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். சுந்தரம் செல்போனில் அழைத்தார் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது என்ன நடந்தது என்று விசாரித்தேன். இரவு 10.45 க்கு அனைவரும் உறங்கச் சென்றோம்.கதவுகள் அனைத்தும் தாழிட்டு விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தது. இரவு விளக்கு ஒன்று மட்டும் எரிந்தது. அனைவரும் டிவியில் ஒலிக்கும் படலை கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருந்தோம். உறங்கிய இடம் ஹால் சுமார் 10 அடி துரத்தில் வாசலில் நீங்கள் மாட்டிய வாராகி எந்திரம் எங்கள் அருகில் பறந்து வந்து விழுந்தது. இது எப்படி சத்தியம் எங்களுக்கு பயமாக உள்ளது உடனே நீங்கள் வாருங்கள் என்றார். நான் வேறு ஒரு நபரின் ஏவலை தீர்க்க பயணப்பட்டு சென்று கொண்டிருப்பதை சொன்னேன். எந்த பயமும் பட தேவையில்லை எந்திரத்தை எடுத்து மீண்டும் மாட்டிவிட்டு பயப்படாமல் துங்கும்படி சொன்னேன். பேசி முடித்து 2 நிமிடம் கூட இருக்காது மீண்டும் செல்போனில் அழைத்தார். என்ன நடந்தது என்றேன் எந்திர தகடு மாட்டியஉடன் தகடு சுவற்றில் டமார் டமார் என்று தட்டி மோதிக்கொள்கிறது  எங்களுக்கு பயமாக உள்ளது பயணத்தை முடித்துக் கொண்டு உடனே வரவேண்டும் என்று கெஞ்சினார். எந்த பயமும் வேண்டாம் எல்லாம் வாராகி அம்மன் செயல் பயப்படாது தூங்குங்கள் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் ஒரு 5 நிமிடம் கடந்திருக்கும் மீண்டும் அழைத்தார். ஆன் செய்து பேசினேன் வீட்டில் உள்ள அனைவரின் கைகளும் இழுப்பது போல் உள்ளது உடனே வரவேண்டும் என்று சொல்லி அவரின் குரல் கம்மியது. அவரிடம் சொன்னேன் நான் கொடுத்து வைத்த விபூதியை கொஞ்சம் எடுத்து அனைவரும் பூசிக்கொள்ளும் படி சொன்னேன் அவ்வாறே செய்தார். இனி எந்த தொந்தரவும் உங்களுக்கு வராது நிம்மதியுடன் உறங்குங்கள் காலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி போனை வைத்தேன்.
                         மீண்டும் காலையில் செல்போனில் அழைத்தார். இரவு நடந்த மர்மங்களை விளக்கும் படி கேட்டார். நானும் சொன்னேன். 3 நாள் பூஜையில் உங்கள் வீட்டில் இருந்த ஏவலையும், ஆவியையும்  விரட்டினேன். ஆனாலும் நிறைவேறாத ஆசையுடன் இறந்த அந்த பெண்ணின் ஆவி மீண்டும் உங்கள் வீட்டில் நுழைய முயற்சி செய்தது அதை தடுத்து அடித்துக் கொல்லவே வாராகி எந்திரம் பறந்து வந்து விழுந்தது. ஏனென்றால் அந்த எந்திரத்தின் பின்புறம் ஒரு துஷ்ட சக்திகளை ஒடுக்கும் சக்தி வாய்ந்த மூலிகை வேர் வைத்து பிரேம் செய்திருப்பதை சொன்னேன். சரி மீண்டும் சுவற்றில் மாட்டிய பிறகு தானாக டமார் டமார் என்று அடித்து கொண்டது எதனால் என்றார். எந்திரம் பறந்து வந்து அந்த கெட்ட ஆவியை அடித்து விழுந்ததும் அதில் வைத்திருந்த வேர் அந்த கெட்ட ஆவியை பிடித்துக் கொண்டது அதை அடித்து விரட்டவே  தானாக சுவற்றில் அடித்துக் கொண்டது என்றேன். மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார் எங்களின் கைகள் பிடித்து இழுப்பது போல் இருந்தது எதனால் என்றார். அந்த எந்திரத்தை மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் நான் வாழ்ந்த வீட்டில் நான் இருந்துகொள்கிறேன் என்று அந்த ஆவி உங்களின் கைகளை பிடித்து கெஞ்சியது.அதை அங்கிருந்து உங்களை தொந்தரவு செய்யாமல் விரட்டவே நான் மந்திரித்து கொடுத்து சென்ற விபூதியை அனைவரும் வைத்துக்கொள்ளும்படி சொன்னேன் என்றேன். அப்போது தான் அவருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. மீண்டும் அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்..... 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட்க்காக வாங்கவுள்ள நிலம்
















ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் மற்றும் சர்வ சக்தி விருட்ச பீடம் (வைபவ லட்சுமி திருக்கோவில் ) அமைக்க வாங்கவுள்ள நிலத்தின் புகைப்படங்கள் நல் உள்ளம் கொண்டவர்கள் உதவலாம். இந்த நிலத்தில் வைபவ லட்சுமி கோவில் , தினசரி மூன்று வேளையும் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மூலிகை பண்ணை, மூலிகை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கூடம் மற்றும் இலவச மருத்துவ மனை, இலவச கல்வி கூடம், இலவச வேத பாட சாலை,இலவச மனவள கலை யோகாசன பயிற்சி சாலை, ஊனமுற்றோர் மனவளர்ச்சி குன்றியோற்கென தனி ஊக்குவிப்பு மையம், இலவச போதை பழக்கங்கள் நீக்கும் மையம் போன்ற எண்ணற்ற மக்கள் நல பணிகள் ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் செய்யுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக நிலம் வாங்குதல் கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. இப்பணிகளுக்கு நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் நன்கொடை தந்து உதவ வேண்டுகிறோம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டு. மேலும் ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் பெற்றுள்ள அங்கீகாரங்கள் : 80G, 12A, FCRA,35AC,35AC-I, 35AC-II. நன்கொடைகள் அளிக்க ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட், அலைப் பேசி எண்கள் : 099440 99980, 085260 74891.

திங்கள், 14 அக்டோபர், 2013

சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகை வேர்

         

  • பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.


            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். சர்வ சக்தி விருட்ச பீட ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை. அலை பேசி : 099440 99980, 085260 74891.

               

சனி, 28 செப்டம்பர், 2013

மிக பெரிய வெற்றி தரும் தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்

     இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . எங்கள் பீடத்தில் தாமிரத் தகட்டில் தன்வசிய எந்திரம் எழுதி அதன் மீது சில மூலிகைச் சாற்றினை ஊற்றி தாமிர தகட்டை 18 கேரட் தங்கமாக மாற்றுவதால் இதன் சக்தி அளவிட முடியாததாகும் .தன் வசிய எந்திரம் அணிய தொடர்புகொள்ளவும். சர்வ சக்தி விருட்ச பீடம் - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் - அலைபேசி : 85260 74891.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்

1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம்,
2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம்,
3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம்,
4.பெண் ஆசை ஒழிய யந்திரம் ,
5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் ,
6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,
7.இடத்தை கலி செய்ய யந்திரம்,
8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம்,
9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர,
10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும்  பேசாமல் இருக்க ) யந்திரம்,
11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,
12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் ,
13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம்,
14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),
15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,
16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,
17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம்,
18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,
19.கிரக மூலாதார யந்திரம்,
20.கர்ப்பம் தரிக்க யந்திரம்,
21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற யந்திரம்,
22.பிரம்ம வாஸ்து யந்திரம்,
23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,
24.திசை கட்டு யந்திரம்,
25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,
26.அஷ்ட திக்கு பந்தன யந்திரம்,
27.சத்ரு வசிய யந்திரம்,
28.வசிய சந்தனம்,
29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம்,
30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,
31.தேவதைகளை கட்ட யந்திரம்,
32.சல்லியம் பிரிவு முறை யந்திரம்,
33.காதலில் வெற்றியடைய யந்திரம்,
34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,
35.வாஸ்து தோஷம் விலக யந்திரம்,
36.காணமல் போன பொருள் கிடைக்க யந்திரம்,
37.தீராத நோய்கள் தீர யந்திரம்,
38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற யந்திரம்,
39.பெண் ஆசை ஒழிய யந்திரம்,
40.பேராசை விலக யந்திரம்,
41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக,
42.கற்பு அழியாது இருக்க யந்திரம்,
43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம்  ,
44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,
45.வழக்கு வெற்றி பெற யந்திரம்,
46.பெண்களை தாயாக நினைக்க யந்திரம்,
47.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,
48.கல்வியில் சிறக்க யந்திரம்,
49.மன வருத்தம் தீர யந்திரம்,
50.தன்னை அறிந்துகொள்ள யந்திரம்,
51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,
52.பஞ்ச பூதங்களை அறிய யந்திரம்,
53.பாச வலையில் அகப்படாது இருக்க யந்திரம்,
54.விதியை வெல்ல யந்திரம்,
55.புகழ் பெற யந்திரம்,
56.உலக நடை அறிய யந்திரம்,
57.எதிரிகள் ஒழிய யந்திரம்,
58.இழந்ததை திரும்ப பெற யந்திரம்,
59.விநாயகர் வசிய யந்திரம்,
60.குல தெய்வ வசிய யந்திரம்,
61.அகத்தியர் வசிய யந்திரம்,
62.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,
63.காளி வசிய யந்திரம்,
64.யட்சணி குடுவை,
65.கலசம் தயார் செய்ய,
66.பானகம் செய்ய,
67.கர்ண யட்சணி வசியம்,
68.பத்மாவதி யட்சணி வசியம்,
69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.

             மேற்படி யந்திரங்கள் தேவைப்படுவோர் எங்கள் சர்வ சக்தி விருட்ச பீடத்தினை தொடர்பு கொள்ளவும். மேலும் உங்களின் வாழ்வு வளம் பெற உங்களின் துன்பங்கள் தீர அனைத்து விதமான பிரச்சனைகள் தீர உங்களுக்கான யந்திர மந்திர முறைகளை பற்றி அறிந்துகொள்ள ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை அலைப் பேசியில் தொடர்பு கொள்ளவும். அலைப் பேசி எண் : 85260 74891.

புதன், 18 செப்டம்பர், 2013

நத்தைச்சூரி



                    எத்தைசொன்னாலும் அதை செய்யும் நத்தைச்சூரி என்பது சித்தர் வாக்கு, இது ஒரு ஆபூர்வ கிடைத்தற்கு அறிய சித்தர் மூலிகைகளில் ஒன்று. நானும் பல இனையதளங்களில் வெளியான  நத்தைச்சூரியின் படங்களை பார்த்தேன் அவை எதுவும் சரியான உண்மையான நத்தைசூரியின் படங்களே அல்ல.  எனவே மக்களின் உண்மை தேடலை பூர்த்தி செய்யும் விதமாகவே உண்மையான நத்தைச்சூரியின் படத்தையும், நத்தைச்சூரியின் உண்மை விளக்கத்தையும் எழுதினேன். நத்தைச்சூரியில் இரண்டு வகைகள் உண்டு. அவை நத்தைச்சூரி மற்றும் நத்தைவராளி , இவை ஆண் மற்றும் பெண் செடிகள் ஆகும் . நதைச்சூரியின் அருகில் ஒரு நத்தையை வைக்கும் போது அந்த செடி நத்தைச்சூரி என்றால் நத்தையும் ஓடும் தனித் தனியாக கழன்றுவிடும் . அதுவே நதைவராளி எனில் நத்தையின் ஓடு சில்லு சில்லாக உடையும். சித்தர்கள் பயன் படுத்தியது நதைச்சூரியே, நத்தைவராளி அல்ல.
                   நதைச்சூரியின் காய் நத்தை வடிவில் இரு கொம்புகளை கொண்டது. இலை ஒரு அங்குல நீளத்தில் அரை அங்குல அகலத்தில் வட்டமான சுனையுடன் அதில் முள்களும் இருக்கும். இது ஒரு குத்து செடி வகையாகும்.
                 நதைச்சூரியை வெள்ளி அல்லது தங்க தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ள நாம் செய்யும் அனைத்து காரியங்களும் உடனே வெற்றியாகும். தொழில் வியாபாரங்களின் மூலம் மிகப் பெரிய தன வசதிகளை உண்டாக்கும். வாழ்வில் வெற்றி மேல் வெற்றிகளை தரும்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

குடியை மறக்க வைக்கும் மந்திரம்

          இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதி படுவோர் பலர். அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன்.ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து " ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக" - 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

பெண்களை வசியம் செய்ய

         
சில  குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.
       விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...
         இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..
         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.
         வெள்ளிக்கிழமை தினம் தன் நட்சத்திர பட்சி ஆட்சி செய்யும் வேளையில் மிளகு சாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து கிழக்கே போகும் வேரை எடுத்து வசிய மந்திரம் (யநமசிவ) என்று 1008 உரு சொல்லி தாயத்தில் அடைத்துக் கட்டிக்கொண்டால் பார்க்கும் அனைத்து பெண்களும் வசியமாவார்கள்.
          எந்த வசிய முறையையும் குரு வழிகாட்டுதலுடன் செய்ய உடனே பலன் தரும்..

ஆண் - பெண் வசிய விளக்கம் :

1. ஆடை :
                     வசியமாக்க வேண்டியவரின் ஆடை (அவர் பயன்படுத்திய உடை ) ஒன்றில் அவர் பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து தீபமேற்றி காலையும் மாலையும் தீபசுடரில் காட்டி வரவேண்டும். இப்படி செய்ய வசியமாக வேண்டியவர் உங்களுக்கு வசியமவார்.

2. தலைமுடி :
                            வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டுவந்து துளசி செடியின் வேரை பிடுங்கி அதில் தலைமுடியை சுற்றி பூஜையில் வைத்து காலை மாலை வசிய மந்திர உருவேற்ற வேண்டும் இவ்வாறு செய்தால் 7 நாட்களில் வசியமாகும்.

3.ஐவகை எண்ணெய் :
                                            ஐவகை எண்ணையை ஒரு பாட்டிலில் கலந்து வசியமாக வேண்டியவரின் பெயரை சொல்லி வசிய மந்திர உருவேற்றி ஒரு சுரையில் அடைத்து இடுப்பில் கட்டிக்கொள்ள 21 நாளில் வசியம்.

4. ஐவகை வேர் :
                                 ஐவகை வேர்களை கொண்டுவந்து எரித்து சாம்பலாக்கி அதை பூஜை தட்டில் பரப்பி ஆண் - பெண் வசிய சக்கரம் அதில் எழுதி வசிய மந்திர உரு செய்து அந்த சாம்பலை ஒரு தாயத்தில் அடைத்து கட்டிக்கொண்டு அல்லது நெற்றியில் வைத்துக்கொண்டு மீதி சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவ 7 நாளில் வசியமாம்.

5.சிறுநீர் :
                    குப்பை மேனி செடியை பிடுங்கி கொண்டுவந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரை பிடித்து அதில் மூன்று நாள் ஊறவைத்து பின் குப்பை மேனியின் வேரை துண்டித்து வசிய மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிய வசியமாகும்.

6.தாலிப்பனை ஓலை :
                                              வசியமாக்க வேண்டியவரின் வீட்டிலிருந்து 7 உப்பு கற்களை எடுத்து வந்து ஒரு தாலிப்பனை ஓலையில் வசிய சக்கரம் வரைந்து அதில் வசியம் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி பூஜையில் வைத்து வசிய மந்திர உருவேற்றி அந்த தாலிப்பனை ஓலையில் வசியம் செய்ய வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் பூமியில் புதைக்க வேண்டும். அந்த 7 உப்பு கற்களையும் வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தால் வசியமாம்.

                     ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன். இது தவறான முறையில் பயன்பட்டு விட கூடாது என்பதால் தான் இங்கு வசிய மந்திரங்களை தெளிவாக எழுதவில்லை. நல்லவைக்காக வசியம் தேவைப் படுவோர் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும். சர்வ சக்தி விருட்ச பீடம் - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள், செல் : 099440 99980, 085260 74891.

மனிதர் முதல் தெய்வம் வரை வசியம் செய்ய

        நல்லதொரு பூச நட்சத்திரத்தில் சந்தன மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புல்லுருவிக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பொங்கல் இட்டு திரும்பி வந்து அடுத்த நாள் காலையில்  சென்று தூப தீபம் காட்டி வெள்ளை சாவல் பலி கொடுத்து இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்கள், நகங்கள் பத்தும் படாமலும் எடுத்துவந்து சாறு பிழிந்து மண் சட்டியில் தடவி காயவைத்து,  அதன்பின் சந்தன வில்லையை பொன்ணாங்கண்ணி சாறு விட்டு குழைத்து மண் சட்டியில் பூசி காயவைத்து , அதன் மேல் புத்துதேனை பூசி , கற்பூரம் ஏற்றி புகையை மண்சட்டியில் பிடித்து சட்டியில் உள்ள மையை வழித்து டப்பாவில் பத்திரபடுத்தவும். வெளியில் செல்லும் போது வினாயகரை மனமாற வேண்டி பொட்டிட்டு கொண்டு போக தேவர் முதல் மனிதர்வரை அனைவரும் வசியமாவார்கள்.

மூலிகை சாப நிவர்த்தி

       மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து  பொங்கல் நைவேத்யம்  வைத்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா- என 108 உரு சொல்லியும், சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.

     மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் :
                 வசியத்திற்கு - ஞாயற்றுகிழமை,
                 மோகனத்திற்கு - திங்கள்கிழமை,
                 ஏவலுக்கு - செவ்வாய்கிழமை
                 தம்பனம் - புதன்கிழமை,
                 உச்சாடனம் - வியாழன்,
                 ஆகர்ஷ்ணம் - வெள்ளி,
                 மாரணம் - சனி

   மூலிகை பறிக்க உகந்த திசைகள் :
                  வசியம் - கிழக்கு பார்த்து அமரவும்,
                  மோகனம் - தெற்கு,
                   உச்சாடனம் - மேற்கு,
                   பேதனம் - வடக்கு,
                    ஏவல், தம்பனம் - தென்மேற்கு,
               
மேலும் சில காரிய்களுக்கு உரிய நட்சத்திரமும் கிழமையும் கூடும் போது எடுக்க வேண்டி வரும் அந்த நாளில் செய்ய பலிதம் ஆகும்.
                   

சகல ஜீவராசிகளை வசியம் செய்ய

         
              கள்ளி காக்கை (செம்போத்து பறவை) ஒன்றை பிடித்து ஓடுகின்ற ஆற்று நீரில் போய் அமந்து அதன் முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி நீரில் போட அதில் எந்த முடி தண்ணீரை எதிர்த்து வருகிறதோ அதை எடுத்து பத்திரப்படுத்தவும். அந்த முடியை தங்கத்தில் தாயத்து செய்து அதில் அடைத்து கட்டிக்கொள்ள சகல ஜீவராசிகளும்  வசியமாகும்.
             இதற்கு வசிய மந்திரம்  ''ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் சவ்வும் வசிய வசிய சுவாஹா'' என்று 1008 உரு ஏற்றவும்.
             இந்த வசியத்தை தவறாக தெரிந்துள்ள பலரும் செம்போத்து கூட்டில் ஒரு வேர் இருக்குமென்றும் அது தண்ணீரை எதிர்த்து செல்லும் அதுவே வசியத்திற்கு உதவும் என்று தவறாக எண்ணம் கொண்டுள்ளனர். அது தவறு குயிலை போலவே செம்போத்தும் கூடு கட்டி வாழ்வதில்லை என அறிக.
            

ஆண் பெண் குடும்ப வசியம்

        இன்றைய  காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர். சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர். குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது. இந்த நிலை மாற பலர் என்னிடம் வழி கேட்டனர். இதோ அந்த வசியத்துக்கு வழி
             வெள்ளெருக்கு, அழுகண்ணி, கோரோசனை, மண்டூகபிட்சு இவைகளை எருக்கின் பழுத்த இலைகளின் சாரல் அரைத்து மையை எடுத்து வசிய மந்திரம் 1008 உரு சொல்லி மையிக்கு உயிர் கொடுத்து, அதன் பின் நமக்கு இஷ்டமனவர்கள் மேல் தடவ அவர்கள் வசியமகி நம்மை விட்டு பிரியமட்டர்கள். 

கோபுரம் தாங்கி மூலிகையின் அற்புத சக்தி

         இந்த கோபுரம் தங்கி மூலிகையை சபநிவர்த்தி செய்து, காப்பு கட்டி எலுமிச்சை கனி பலி கொடுத்து, பொங்கல் நிவேதனம் செய்து, தூபம், தீபம் காட்டி பிடுங்கி வைத்து கொள்ளவும். இந்த இலையை வாயில் போட்டு மென்றுகொண்டு தாடையில் வைத்துகொண்டு  கண்ணாடியை கற்கண்டு போல கடித்து துப்பலாம், கண்ணாடி வாயை கிழிக்காது , இந்த மூலிகையின்  வேரை தயத்தில் அடைத்து காலில் கட்டிக்கொண்டு பெரிய பாரங்கல்லை எட்டி உதைத்தால் பாராங்கல் உருண்டோடும் நம் காலுக்கு ஒன்றும் தெரியாது. 

பகைவர்களும் உறவாக

இன்றைய அவசர உலகில் தொழில், வியாபாரம், குடும்பம், கணவன் - மனைவி , நண்பர்கள் எல்லா உறவுகளிலும் ஒற்றுமை உணர்வு இல்லாமல் பகை உணர்வை வளர்த்துக் கொண்டு அதனாலும், கடன்களை வங்கிக் கொண்டு அதனை திரும்ப செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டு அவர்களை கண்டால் பயந்து ஓடி ஒளிபவர்கள் பலர் . இப்படி சரியான புரிதல் இல்லாமல் பகையளியாய் பலப் பல துன்பங்களை அடைபவர்கள் கேட்கும் ஒரே கேள்வி இதிலிருந்து எப்போது விடுதலை எனபதுதான். அதற்கு தான் இந்த அற்புத தீர்வு.
            ஒரு அஸ்தம் நட்சத்திரம் வரும் நல்ல நாளில் அமிர்த யோகமும் கூடிய நேரத்தில் கீழ் சொல்லும் பொருட்களை கல்வத்தில் போட்டு அரைக்கவேண்டும். அமிர்தயோகம் துவங்குவதற்கு முன்பே பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும். பொருள்கள் : செம்போத்து பறவையின் கரும்விழி
, சீதேவி செங்கழுநீர் சமூலம், வெட்டியா நகங்கள், பேடை மயிலின் பிச்சு, மாடப்புறா எச்சம் இவைகளை சமமாக போட்டு கல்வத்தில் அரைக்கவும் அரைத்த பின் அதனுடன் தேன் கலந்து செம்பாலான டப்பாவில் வைக்கவும். இதனை கலையிலும் மலையிலும் உங்கள் புருவத்தில் பூசி வந்தால். எவ்வளவு பெரிய பகையாளி ஆனாலும் உங்களுடன் மீது இறக்கம் காட்டி ஆதரிப்பார்கள் குடும்பத்திலும் அலுவலகத்திலும் பகைமை உணர்வு மாறி அன்புகொள்வார்கள்.

சனி, 6 ஜூலை, 2013

புத்திர பாக்கியம் தரும் - விருட்சம்

         புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ  பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.
  இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.

திங்கள், 1 ஜூலை, 2013

ஆலயங்களை வலம் வரும் முறை

          நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று வணங்கிவருகிறோம். ஆலயத்தில் நாம் பிரகாரங்களை சாஸ்திரமுறைப்படி வலம்வருவதால் நம் வேண்டுதல் உடனே நிறைவேறும். ஆலயங்களை வலம்வரும் முறையை இங்கு காணலாம்.

வினாயகரை - ஒருமுறையும்,
சிவனையும்,அம்மனையும் -  மூன்று முறையும்,
சித்தர், மகான்களின் சமாதியை - நான்கு முறையும்,
பெருமாள்- அம்மனை - நான்கு முறையும்,
அரசமரம், தலவிருட்சங்களை - ஏழு முறையும்,
நவகிரகங்களை - ஒன்பது முறையும் வலம் வர வேண்டும்.

            எக்காரணம் கொண்டும் தன்னை தானே வலம் வர கூடாது. தெய்வங்களை வலம்வரும் பொழுது அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்தோத்திர பாடல்களை சொல்லி வலம் வருதல் நலம் பயக்கும்.கோவில் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவும்.

திங்கள், 24 ஜூன், 2013

அஸ்வினி நட்சத்திரமும் - எட்டி மரமும்

                                               


                     அஸ்வினி நட்சதிர பரிகாரவிருட்சம் எட்டிமரம் ஆகும். இந்த எட்டி மரத்துக்கும் அஸ்வினி நட்சதிரதிக்கும் என்ன சம்மந்தம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அமிர்தத்துடன் ஆலகாலவிஷமும் வெளிவந்தது, அந்த ஆலகால விஷத்தால் உலகே பாதிக்கும் என்று உணர்ந்த சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை தானே உட்கொண்டார். அந்த ஆலகால விஷத்தின் அடையாள சின்னம் தான் எட்டிமரம் ஆகும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அஸ்வினிதேவர்கள் ஆகும். அஸ்வினிதேவர்கள் எட்டிமரங்கள் நிறைந்த வனத்தில் தவம்புரிவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
                 அஸ்வினி நட்சத்திரதில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திரப் பரிகாரவிருட்சமான எட்டிமரத்தை வணங்குவது மிகசிறந்த பரிகாரம் ஆகும். எட்டிமரத்தினை தலவிருட்சமாக கொண்ட திருத்தலங்களில் பரிகாரம் செய்துகொள்வது மிகவும் பலன்தரும். அவ்வகையில் எட்டியை தலவிருட்சமாக கொண்டது கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் ஆலயம் ஆகும்.மேலும் எங்கள் சர்வசக்தி விருட்சபீடத்தில் 27 நட்சத்திர பரிகார விருட்சங்களை நட்டு வளர்த்துவருகிறது. எல்லா நட்சத்திரக்காரர்களும் தங்களின் கர்மதோஷப்பரிகாரங்களை இங்கு செய்துகொள்ள உடனே பலன்தரும்.
                  மேலும் விருட்சபீடத்தில் உங்கள் நட்சத்திர விருட்சத்திற்கு நடத்தப்படும் பூஜைகளுக்கான நன்கொடை தரலாம், இதன் மூலம் ஒரு மண்டல காலத்துக்கு உங்களுக்காக சிறப்பு விருட்சபரிகார பூஜைகள் நடத்துகிறோம், இதன் பயனாய் சர்வதோஷங்களும் நீங்கும்.