கள்ளி காக்கை (செம்போத்து பறவை) ஒன்றை பிடித்து ஓடுகின்ற ஆற்று நீரில் போய் அமந்து அதன் முடியை ஒவ்வொன்றாக பிடுங்கி நீரில் போட அதில் எந்த முடி தண்ணீரை எதிர்த்து வருகிறதோ அதை எடுத்து பத்திரப்படுத்தவும். அந்த முடியை தங்கத்தில் தாயத்து செய்து அதில் அடைத்து கட்டிக்கொள்ள சகல ஜீவராசிகளும் வசியமாகும்.
இதற்கு வசிய மந்திரம் ''ஓம் ஆம் ஜெய ஜெய வா வா அவ்வும் உவ்வும் சவ்வும் வசிய வசிய சுவாஹா'' என்று 1008 உரு ஏற்றவும்.
இந்த வசியத்தை தவறாக தெரிந்துள்ள பலரும் செம்போத்து கூட்டில் ஒரு வேர் இருக்குமென்றும் அது தண்ணீரை எதிர்த்து செல்லும் அதுவே வசியத்திற்கு உதவும் என்று தவறாக எண்ணம் கொண்டுள்ளனர். அது தவறு குயிலை போலவே செம்போத்தும் கூடு கட்டி வாழ்வதில்லை என அறிக.