Translate

sri sarva sakthy seva trust லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sri sarva sakthy seva trust லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட்க்காக வாங்கவுள்ள நிலம்
















ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் மற்றும் சர்வ சக்தி விருட்ச பீடம் (வைபவ லட்சுமி திருக்கோவில் ) அமைக்க வாங்கவுள்ள நிலத்தின் புகைப்படங்கள் நல் உள்ளம் கொண்டவர்கள் உதவலாம். இந்த நிலத்தில் வைபவ லட்சுமி கோவில் , தினசரி மூன்று வேளையும் அன்னதானம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மூலிகை பண்ணை, மூலிகை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கூடம் மற்றும் இலவச மருத்துவ மனை, இலவச கல்வி கூடம், இலவச வேத பாட சாலை,இலவச மனவள கலை யோகாசன பயிற்சி சாலை, ஊனமுற்றோர் மனவளர்ச்சி குன்றியோற்கென தனி ஊக்குவிப்பு மையம், இலவச போதை பழக்கங்கள் நீக்கும் மையம் போன்ற எண்ணற்ற மக்கள் நல பணிகள் ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் செய்யுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக நிலம் வாங்குதல் கட்டிடம் கட்டுதல் போன்ற பணிகள் துரிதமாக நடைபெறுகிறது. இப்பணிகளுக்கு நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் நன்கொடை தந்து உதவ வேண்டுகிறோம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு 80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டு. மேலும் ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் பெற்றுள்ள அங்கீகாரங்கள் : 80G, 12A, FCRA,35AC,35AC-I, 35AC-II. நன்கொடைகள் அளிக்க ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட், அலைப் பேசி எண்கள் : 099440 99980, 085260 74891.