Translate

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம்

          கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம் 
     

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது


     இந்த மரகத கல்லை லிங்கமாகசெய்து வழிபடலாம் .புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
      மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.
       மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்
அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த
மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம்
நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை,திருக்கரவாசல், திருவாரூர்,திருநள்ளாறு, நாகப்பட்டினம்,திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த
விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில்
மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த

மருத்துவ சக்தி வாய்ந்தது.

             அரிய மரகத லிங்கம் ஒன்று நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் அன்பர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891
                        e-mail : ssvbeedam@gmail.com.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகை வேர்

         
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். இதுநாள் வரை ரூபாய் 1,30,000 வழங்கப்பட்ட லக்ஷ்மி குபேர சஞ்சீவி வெள்ளிக்காப்பு தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும் + சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்டை பணிக்கு பொருள் திரட்டும் பொருட்டும் ரூபாய் 25,000 க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.



                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

               
அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள் :



இதுவரையில் நமது வலைப்பதிவை வாசித்து வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது (சர்வ சக்தி விருட்ச பீடம், ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் - ஸ்ரீ லக்க்ஷ்மி தாச ஸ்வாமிகளின்) இதயம் கனிந்த நன்றிகள், அனைவரும் பதினாறு வகையான செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல என் அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி அருள்புரிவாளாக ! சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகைவேர் என்ற தலைப்பில் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பு பற்றி கடந்த 14 அக்டோபர் 2013ல் எழுதியிருந்தேன்  அந்த கட்டுரையை இன்று வரையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்து பயன்பெற்றனர், அதில் 200க்கும் மேற்பட்ட  வாசகர்கள்  ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பினை வாங்கி பயன்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற்று வருகின்றனர், ஏன் அனைவரும் இதனை வாங்கி கொள்ள இயலவில்லை என்றால் இது அபூர்வமாய் கிடைக்கும் சஞ்சீவி மூலிகை இதன் விலையும் அதிகம், ஆகையால் பல நூறு வாசகர்கள் என்னை தொடர்பு கொண்டு நாங்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் கொஞ்சம் விலை குறைவாக தந்தால் அனைவரும் பயனடைவோம் என்று கேட்டு வந்தனர், இந்த பிரார்த்தனையை நான் அன்னையிடம் முறையிட்டு வேண்டி வந்தேன், அதன் பலனாக எனக்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியை போல் அபூர்வ சக்திகளை அளிக்கும் நான்கு வேர்களை கூட்டி காப்பு செய்து கொடு என்று உத்தரவு தந்தாள், அதனையே இக்கட்டுரையில் "அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்" என்ற தலைப்பில் அதன் மகத்துவத்தை வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன், இந்த காப்பின் விலையும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியில் நான்கில் ஒரு பங்குதான் எனவே வாசகர்கள் அனைவரும் பயன்பெறலாம்.

சங்கு நாராயண சஞ்ஜீவி 

                   இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
     

சிவப்பு நத்தைசூரி :
"எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.

மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்னும்  வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை.


கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை 

    இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும்  அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகை காப்பு :


                மேலே நாம் படித்து அறிந்த சங்கு நாராயண சஞ்ஜீவி, சிவப்பு நத்தைசூரி, மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை, கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை ஆகிய நான்கு மூலிகைகளையும் அதற்க்கு உரிய மந்திரங்களை உருவேற்றி ஒரு காப்பில் அடைத்து நமது வலது கையில் அணிந்து கொண்டால் மேலே நாம் கண்ட அனைத்து நட்பலன்களையும் அடைந்து பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.இதுநாள் வரை ரூபாய் 60,000 வழங்கப்பட்ட லக்ஷ்மி குபேர சஞ்சீவி வெள்ளிக்காப்பு தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும் + சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்டை பணிக்கு பொருள் திரட்டும் பொருட்டும் ரூபாய் 15,000 க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு  மட்டும் பொருந்தும்.



தொடர்புக்கு :
 
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்

        இதுவரையில் நமது வலைப்பதிவை வாசித்து வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது (சர்வ சக்தி விருட்ச பீடம், ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் - ஸ்ரீ லக்க்ஷ்மி தாச ஸ்வாமிகளின்) இதயம் கனிந்த நன்றிகள், அனைவரும் பதினாறு வகையான செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல என் அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி அருள்புரிவாளாக ! சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகைவேர் என்ற தலைப்பில் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பு பற்றி கடந்த 14 அக்டோபர் 2013ல் எழுதியிருந்தேன்  அந்த கட்டுரையை இன்று வரையில் பல்லாயிரம் வாசகர்கள் படித்து பயன்பெற்றனர், அதில் 200க்கும் மேற்பட்ட  வாசகர்கள் மட்டும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பினை வாங்கி பயன்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற்று வருகின்றனர், ஏன் அனைவரும் இதனை வாங்கி கொள்ள இயலவில்லை என்றால் இது அபூர்வமாய் கிடைக்கும் சஞ்சீவி மூலிகை இதன் விலையும் அதிகம், ஆகையால் பல நூறு வாசகர்கள் என்னை தொடர்பு கொண்டு நாங்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் கொஞ்சம் விலை குறைவாக தந்தால் அனைவரும் பயனடைவோம் என்று கேட்டு வந்தனர், இந்த பிரார்த்தனையை நான் அன்னையிடம் முறையிட்டு வேண்டி வந்தேன், அதன் பலனாக எனக்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியை விட அபூர்வ சக்திகளை அளிக்கும் நான்கு வேர்களை கூட்டி காப்பு செய்து கொடு என்று உத்தரவு தந்தாள், அதனையே இக்கட்டுரையில் "அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்" என்ற தலைப்பில் அதன் மகத்துவத்தை வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன், இந்த காப்பின் விலையும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியில் நான்கில் ஒரு பங்குதான் எனவே வாசகர்கள் அனைவரும் பயன்பெறலாம்.

                                                    சங்கு நாராயண சஞ்ஜீவி 

                   இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
     

                                                            சிவப்பு நத்தைசூரி 
"எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.

மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்னும்  வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை.


கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை 

    இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும்  அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

                       அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகை காப்பு :


                மேலே நாம் படித்து அறிந்த சங்கு நாராயண சஞ்ஜீவி, சிவப்பு நத்தைசூரி, மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை, கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை ஆகிய நான்கு மூலிகைகளையும் அதற்க்கு உரிய மந்திரங்களை உருவேற்றி ஒரு காப்பில் அடைத்து நமது வலது கையில் அணிந்து கொண்டால் மேலே நாம் கண்ட அனைத்து நட்பலன்களையும் அடைந்து பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.இதுவரையில் ரூபாய் 60000 விற்று வந்த இந்த சஞ்ஜீவி காப்பு நமது ஆசிரமம் நடத்தும் உலகத்தில் எங்கும் இல்லாத பஞ்ச லிங்க + பாதாள லிங்க பிரதிஷ்டை செய்ய இருப்பதால் பொருள் திரட்டும் நோக்கோடு 5.1.2015 முதல் 10.1.2015 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு  மட்டும் ரூபாய் 15000 க்கு வழங்க  உள்ளோம் வாங்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்யவும்.


தொடர்புக்கு :
     
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891

வாழ்வில் வெற்றி அடைய

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும் :

         வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். மலையளவு நாம் உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறது ஒரு முதுமொழி, அப்படி அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது ஒவ்வொரு ராசியினருக்குமான  யந்திரமும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் ஆகும். இந்த எந்திரங்களை உரிய தகட்டில் எழுதி ஒரு இலட்சம் மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்துகொள்ள சகல காரியங்களும் வெற்றியடையும். கீழே எந்திரங்களும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் 12 ராசிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இதுவரையில் ரூபாய் 3,001 க்கு வழங்கிவந்த இந்த மூலிகை + எந்திரம் ஆசிரம விரிவாக்க பணிகளுக்காக ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் ஆர்டர் செய்யும் 10 நபர்களுக்கு மட்டும்   ரூபாய் 1001 க்கு வழங்கப்படும் .

1.மேஷம் :
பால ஷண்முகா எந்திரம் 

வைகுண்ட மூலிகை 

மேஷம் இராசியில் பிறந்தவர்கள் பால ஷண்முகா எந்திரம் எழுதி வைகுண்ட மூலிகை என்னும் தும்பை செடிக்கு ஞாயற்று கிழமையும் அஷ்டமியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

2.ரிஷபம் :


மஹா லக்ஷ்மி எந்திரம் 

அம்மன் பச்சரிசி 

ரிஷப  இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி  எந்திரம் எழுதி அம்மன் பச்சரிசி  மூலிகை  செடிக்கு வளர்பிறை செவ்வாய் கிழமை குரு ஹோரையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

3.மிதுனம் 

ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 

அற்ற இலை ஒட்டி 



                      மிதுன  இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 


எழுதி அற்ற இலை ஒட்டி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


4.கடகம் :

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்தரம் 

சிவப்பு நத்தைச்சூரி 




                           கடக  இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்திரம் 


எழுதி சிவப்பு நத்தைச்சூரி  மூலிகை  செடிக்கு தேய்பிறை புதன்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

5.சிம்மம் :

                                                      சிதம்பர சக்கர எந்திரம் 


வெள்ளை விஷ்ணு கிராந்தி 

                    சிம்ம இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சிதம்பர சக்கர எந்திரம் 


எழுதி வெள்ளை விஷ்ணு கிராந்தி  மூலிகை  செடிக்கு வளர்பிறை ஞாயற்றுக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

6.கன்னி :

ஸ்ரீ சுதர்ஷன எந்திரம் 

கருந்துளசி 


கன்னி இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சுதர்சனசக்கர எந்திரம் 


எழுதி வெள்ளை கருந்துளசி மூலிகை  செடிக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

7.துலாம் :

ஸ்ரீ சூலினி எந்த்ரம் 

செந்நாயுருவி 

                                    துலாம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சூலினி எந்திரம் 


எழுதி செந்நாயுருவி மூலிகை  செடிக்கு வளர்பிறை செவ்வாய்க்கிழமை நாளில் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

8.விருச்சிகம் :

பால ஷண்முக சடாச்சர எந்தரம் 

தலைச்சுருளி 

         விருச்சிகம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ பால ஷண்முக சடாச்சர எந்திரம் எழுதி தலைச்சுருளி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் பூரட்டாதி நட்சத்திரமுமகூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

9.தனுசு :

ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்த்ரம் 

சிவனார் மூலி 

தனுசு இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  தனாகர்ஷன குபேர எந்திரம் 


எழுதி சிவனார் மூலி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் ஏகாதசி திதியும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

10.மகரம் :

ஸ்ரீ கால பைரவ எந்த்ரம் 

யானை வணங்கி 




மகரம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  கால பைரவ எந்திரம் 


எழுதி யானை வணங்கி மூலிகை  செடிக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

11.கும்பம் :

ஸ்ரீ கணபதி எந்த்ரம் 

தகரை 


கும்பம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  கணபதி எந்திரம் 


எழுதி தகரை மூலிகை  செடிக்கு வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி  நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

12.மீனம் :


ஸ்ரீ தனாகர்ஷண குபேர எந்த்ரம் 

குப்பை மேனி 



மீன இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  தனாகர்ஷண குபேரஎந்திரம் 


எழுதி குப்பை மேனி மூலிகை  செடிக்கு சூரிய கிரகண நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

மேற்படி எந்திரங்கள் உரிய மூலிகைகளுடன் வைத்து ஒருலட்சம் உருவேற்றப்பட்ட தாயத்துகள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் கிடைக்கும்.




              வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
         இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும். ரூபாய் 3001 க்கு வழங்கப்பட்டு வந்த வாலை வியாபார வசிய சக்கரம் நமது ஆசிரம விரிவாக்க பணிகளுக்காக ரூபாய் 1001 க்கு வழங்கப்படுகிறது. இச்சலுகை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் ஆர்டர் செய்யும் 10 நபர்களுக்கு மட்டும்.




        மிக பெரிய வெற்றி தரும் தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்

     

இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க அல்லது வெள்ளி  தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . எங்கள் பீடத்தில் தாமிரத் தகட்டில் தன்வசிய எந்திரம் எழுதி அதன் மீது சில மூலிகைச் சாற்றினை ஊற்றி தாமிர தகட்டை 18 கேரட் தங்கமாக மாற்றுவதால் இதன் சக்தி அளவிட முடியாததாகும் .தன் வசிய எந்திரம் அணிய தொடர்புகொள்ளவும். சர்வ சக்தி விருட்ச பீடம் - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் - அலைபேசி : 85260 74891. இதுவரையில் ரூபாய் 20,001 க்கு வழங்கிவந்த இந்த மூலிகை + எந்திரம் ஆசிரம விரிவாக்க பணிகளுக்காக ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை  முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டும்  ரூபாய் 5,001 க்கு வழங்கப்படும் .


தொடர்புக்கு  :
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.

புதன், 8 அக்டோபர், 2014

அகத்தியர் ஜீவநாடி அற்புதங்கள் - 2

                                   ஆவி விரட்ட அகத்தியர் சொன்ன பரிகாரம்


                    நன்றாக இருந்த பையன் இப்போ பித்து பிடித்த மாதிரி ஆகிவிட்டான். என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவன் குணம் ஆவானா மாட்டானா ? என்று 22 வயது மகனை அழைத்து வந்து என்னிடம் கேட்டாள் அவனது தாய்.

                      பையனை பார்த்தேன், சாதாரணமாகத்தான் இருந்தான். அவன் தாய் சொல்கிற அளவுக்கு எந்தவிதப் பாதிப்புக்கும் ஆளானதாகத் தெரியவில்லை.

என்ன நடந்தது ?

                          ஒன்றுமில்லை, ஒண்ணரை வருஷத்திற்கு முன்பு சேத்துப்பட்டு பாலத்திலே ராத்திரி ஒரு மணிக்கு தனியாக வண்டி ஓட்டிக் கொண்டு வந்திருக்கான். பாலத்தை விட்டு இறங்கியதும், ஏதோ ஜில்லுன்னு உடம்பிலே பட்டிருக்கு. அதற்கு பிறகு இவன், இவனாக இல்லை...

இது எப்படி உங்களுக்கு தெரியும் ?

                              அதுவரைக்கும் நடந்ததை இவன் நண்பர்கள் என் கிட்டே சொன்னார்கள். இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் அதுவரை பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டிபன் சாப்பிட்டிருக்கான். சினிமாவுக்கும் போயிருக்கான், ஜாலியாக அரட்டையும் அடிச்சிருக்கான்.

டாக்டரிடம் கொண்டு போய் காண்பிச்சிங்களா ?

                                காட்டினோம். என்ன வெல்லாமோ மருந்து கொடுத்தாங்க. ஒண்ணும் குணமாகல. நீங்க தான் அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்டு தரணும்.

அது சரி... நீங்க என்ன நெனைக்கிறீங்க ?

                                 யாரோ செய்வினை வைச்சிட்ட மாதிரி தெரியுது.

எதுக்காக வைக்கணும் ?

                    அது தெரியாதுங்க. அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க சொல்றதைத்தான் உங்க கிட்டே சொல்றேன்.
, 
சரி இதுக்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீங்களே ?

                     சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்கு இவனை அழைச்சுட்டு போனோம். 45 நாட்கள் அங்கேயே தங்கி பூஜை பரிகாரங்களையும் செய்து பார்த்து விட்டோம். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

                  இவ்வளவு சொல்லிக் கொண்டிருந்த போது அந்த பையன் மவுனமாகவே இருந்தான். வாய் திறந்து பேசவே இல்லை. நானும் அந்த பையனிடம் எந்த கேள்வியும் கேட்கவே இல்லை. 

                   என்னதான் இருக்கும் என்பதை அறிய எனக்கு ஆவல். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அகத்தியரை வணங்கி ஜீவநாடியை பிரித்தேன்.

                   ஜீவநாடியிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. முதலில் எனக்கு இது அதிர்ச்சியை தந்தது. மறுபடியும் பிரார்த்தனை செய்துகொண்டு படிக்க ஆரம்பித்தேன். 

                     மறுபடியும் எந்த பதிலும் அகத்தியர் சொல்லவே இல்லை. தன்னம்பிக்கையோடு மறுபடியும் மறுபடியும் பிரித்து படித்தேன். 

                     ஒன்பதாவது தடவையாகத்தான் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

                    இவனுக்கு பதில் சொல்ல இந்த இடம் ஏற்றதல்ல. செய்வினையை அகத்தியன் நம்பவில்லை என்றாலும், ஒரு துர்தேவதை இவனுக்குள் புகுந்திருப்பதால் அந்த தேவதையோடு அகத்தியன் பேச விரும்பவில்லை. எனவே ஒரு அஷ்டமி தினத்தில் இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் சென்னை நகரின் பிரசித்திப் பெற்ற தேவாலயத்தில் இது பற்றி விளக்குவோம் என்றார்.

                  பிறகு என்னிடம் உன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள். அதற்குரிய மந்திரம் இது என்று சொல்லி சில மந்திரங்களை உபதேசித்தார். 

                  அந்த மந்திரங்கள் இது வரை நான் கேள்விப்படாதது. படிக்க கஷ்டமாகத்தான் இருந்தது. பொறுமையாகவும் நிதானமாகவும் நான் மூன்று தடவை அப்போதே சொல்லி முடித்தேன். 

                    இந்த மந்திரங்களைச் சொல்லி முடித்ததும் அதுவரை பொறுமையாக இருந்த அந்தப் பையனின் முகத்தோற்றம் மாறியது. திடீரென்று விழுந்து விழுந்து சிரித்தான். 

                      அந்த சிரிப்பு அவனுடையதாக இல்லை. பெண்ணின் இனிமையான காதல் சிரிப்பு போல் இருந்தது. ஒரு ஆண் மகனிடமிருந்து திடீரென்று பெண் குரலில் பேச்சு வந்ததால் நான் உட்பட அந்த பையனின் தாயும் சேர்ந்து வெலவெலத்துப் போனோம்.

                     என்னதான் எனக்கு அகத்தியர் பாதுகாப்பு மந்திரத்தைச் சொன்னாலும் திடீரென்று இப்படி அவன் பெண் குரலில் பேசுவான் என்பதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

                       அந்த தாய் தன் பையனுக்கு இந்த நிலையைக் கண்டு பொங்கி பொங்கி அழுதாள். தாங்கி கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவன் ஒரு பெண் போல சிரித்துக் கொண்டிருந்தான்.

                         நான் அவனை முழுமையாக எடை போட்டேன். இதற்கு கொஞ்சம் மனதைரியமும் தேவைப்பட்டது. அதோடு அகத்தியர் எனக்கு கொடுத்த அந்த பாதுகாப்பு மந்திரமும் கை கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சூழ்நிலையில் அவனோடு நான் என் அறையில் ஒரு நிமிடம் கூட இருந்திருக்க முடியாது. 

                           பத்து நிமிடங்களுக்குப் பின் அந்த பையன் லேசாக மயக்கமடைந்து  தரையிலேயே படுத்து விட்டான். சிரிப்பும் நின்று விட்டது.

                           சிறிது நேரத்திற்குப் பின்பு அவனது தாயாரிடம் அகத்தியர் சொன்னதை சொல்லி, எதிர்வரும் அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்த தேவாலயத்திற்கு பையனை அழைத்து வரச் சொன்னேன்.

                              அங்கும் இப்போது நடந்தது போல் ஏதேனும் நடந்தாலும் நடக்கலாம் என்று மனதுக்கு தோன்றியதால், மேலும் சில நபர்களோடு தக்கத் துணையோடு வரும்படி அந்த பையனின் தாயாரிடம் கேட்டுக் கொண்டேன்.

                            அந்த தேவாலயத்தின் முன்பு அஷ்டமி நேரத்தில் மாலை வேளையில் அகத்தியர் ஜீவநாடியோடு காத்துக் கிடந்தேன். அவர்கள் வரும் வரை அகத்தியர் சொன்ன பாதுகாக்கும் மந்திரத்தையும் சற்று பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.

                               சற்று நேரத்தில் அந்த பையனும், அவனைச் சேர்ந்தவர்களும் வந்தார்கள். பையன் முகத்தில் களை இருந்தது. சுறுசுறுப்புகூட அபாரமாக இருந்தது. மற்றவர்கள் முகத்தில் மட்டும் சற்று பயம் தெரிந்தது.

                                என் முன் வந்து அமர்ந்த அவனை மேற்கு பார்த்து உட்காரச் சொன்ன அகத்தியர், அவனை பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

                  இவன் ஒரு பெண் மீது காதல் கொண்டிருந்தான். முதலில் இவனது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத அந்தப் பெண் பின்பு இரட்டிப்பு மடங்கு இவன் மீது ஆசை கொண்டாள். பிறப்பில் அவள் கிருஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இருந்தாலும் திருமணம் செய்தால் இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மனதில் உறுதி பூண்டாள்.

                  திருமண விஷயமாக அவள் பெற்றோர் முயற்சித்தபோது பெற்றோரிடம் தன் எண்ணத்தை வெளியிட்டாள். வழக்கம் போல் எல்லாப் பெற்றோர்களும் சொல்வது போல் அவளது பெற்றோர்களும் சொன்னார்கள். பெற்றோர் இந்தத் திருமணதிற்கு தடைவிதித்தாலும் இதையும் மீறி தான் இந்தப் பையனை துணிந்து மணந்து கொள்ளலாம், என்று நினைத்தாள் அந்தப் பெண். அதன்படி இவனைத் தேடி ஓடி வந்திருக்கிறாள்.

                    ஆனால், இந்த பையன் சட்டென்று பேச்சு மாறி இரண்டாண்டுக்குப் பின் திருமணம் செய்யலாம் என்று மழுப்பியிருக்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் சட்டென்று சேத்துப்பட்டு (சென்னை) ரெயில் நிலையத்துக்கு வந்து ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். 

                      நல்லவேளை அவள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. கடிதமும் எழுதி வைக்கவில்லை.

                   தன்னால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை உணர்ந்த இவன், தினமும் நள்ளிரவில் அந்த சேத்துப்பட்டு மேம்பாலத்தில் நின்று அவளுக்காக கண்ணீர் சிந்துவது வழக்கம்.அந்த பெண்ணும் அவன் நினைப்பிலேயே இறந்து போனதாலும், இறந்து போன அந்த ஆவி சட்டென்று இவனுக்குள் புகுந்து கொண்டது. ஆகவே அன்று முதல் இன்று வரை இவனை ஆட்டிக் கொண்டிருப்பது அந்த பெண்ணின் ஆவிதான்.....

                    இவ்வாறு ஒரு நீண்ட கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் அகத்தியர். இந்த உண்மை அந்தப் பையனின் தாயார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் என்னிடம் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

        இப்போது அவனுக்குள் புகுந்த ஆவியைப் போக்குவது எப்படி? என்று கேட்டாள் அவனது தாய். இதற்கு அகத்தியர் விளக்கம் அளித்தார்.

           இது அதர்வண வேதத்தை சேர்ந்த பரிகாரம் தொடர்புடையது. சோட்டாணிக்கரை பகவதி கோவிலுக்கு சென்றிருக்கும் பொழுதே இந்த பரிகாரம் செய்திருக்க வேண்டும். எனினும் இப்பொழுது இந்த தேவாலயத்திற்குச் சென்று பாதிரியார் கையில் சிலுவை ஒன்றை ஆசீர்வாதம் பெற்று அதனை இவன் கழுத்தில் அணியட்டும்.

                இல்லையெனில் வேறு எங்கேயாவது சென்று தினமும் பைபிளை முதலிலிருந்து கடைசி வரை இந்த பையனுக்காக மற்றவர்கள் முப்பது நாட்கள் படிக்கட்டும். இல்லையெனில் வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று 18 நாட்கள் பிரார்த்தனை செய்து வரட்டும்.

                 இறந்த அந்தப் பெண் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவளாக இருப்பதால் இதைச் செய்யச் சொன்னேன். அந்த பெண்ணின் தொந்தரவு இனிமேல் இவனுக்கு இருக்காது. அதற்காகத்தான் உங்களை  இந்த புனிதமிகு தேவாலயத்திற்கு வரச் சொன்னேன்.

                 இவ்வாறு அகத்தியர் கூறினார்.

                 அந்த பையனின் சொந்தக்காரர்களுக்கு அகத்தியர் சொன்னதில் சிறிதும் உடன்பாடில்லை. வேறு மதத்தைச் சேர்ந்த தாங்கள் பைபிள் படிப்பதா? என்று கடுங்கோபம் அடைந்தனர். என்னிடமும் வாக்குவாதம் செய்தனர்.

                  ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் அகத்தியர் சொன்னதை சொன்னேன். மற்றவை உங்கள் இஷ்டம். நான் எதுவும் வற்புறுத்தவில்லை என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.

                    ஒண்ணரை மாதம் கழித்து அந்தப் பையனும், அவனுடைய தாயும் என்னைத்தேடி வந்தனர்.

                    அகத்தியர் சொன்னபடியே அத்தனை பிரார்த்தனைகளையும் ஒன்று விடாமல் செய்து விட்டதாகவும், இப்பொழுது அவன் முற்றிலும் நல்லபடியாக மாறி விட்டதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார்.

                   அகத்தியருக்கு நன்றி கூறிய நான், ஒன்றை மட்டும் அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டேன். இனிமேல் இப்படிப்பட்ட ஆவி மதம் விஷயத்தில் என்னை மாட்டி விடாதீர்கள் என்றேன்.

                இதுவரை அப்படிப்பட்ட தொந்தரவுகள் வரவில்லை.

                                                         -  நன்றி, தெய்வத்திரு ஹனுமத்தாசன் ஐயாவுக்கு,




            தினத்தந்தி நாளிதழில் வெள்ளி தோறும் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட அனுபவ நிகழ்சிகள் அடங்கிய அற்புத தொடர்களை தொகுத்து நான்கு பாகங்களாக நாடி சொல்லும் கதைகள் என்ற பெயரில் கடந்த 2010 ம் ஆண்டு வெளியிடப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த அற்புதமான புத்தகத்தினை பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

                   அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்,
                    எண் : 9, பாஸ்கர் தெரு, நேரு நகர்,
                    சாலிகிராமம், சென்னை - 600 093.
                     செல் : 94441 60161.




ஜீவநாடி பலன்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :

                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891.